இளவட்ட யானைகள் முரட்டு சிங்கிளாக இருக்க இதுதான் காரணம்!

  • 4 years ago
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பொதிகை மலைத்தொடரில், பொதிகை மலை உச்சிக்கு அருகிலுள்ள நாக பொதிகை என்ற மலையில் நின்றுகொண்டிருந்தோம். நாக பொதிகையில் அன்று பார்த்த அந்த இளவட்ட யானையையும் அது எங்களைத் துரத்திய நினைவுகளையும் இன்று நினைத்தாலும் மனம் மீண்டும் அங்கு சென்று வருகின்றது.

Reporter - Subhagunam

#Single #MorattuSingle

Recommended