தொழுகைக்காகத் திறக்கப்பட்ட தேவாலயம்! கேரள போராட்டத்தில் நெகிழவைத்த மதச்சார்பின்மை!

  • 4 years ago
கேரளாவில் நடந்த குடியுரிமைச் சட்டத் திருத்தப் போராட்டத்தின்போது இஸ்லாமியர்கள், அங்குள்ள தேவாலயத்தில் தொழுகை நடத்தியுள்ளது வைரலாகியுள்ளது.

Recommended