எக்மோரில் உணவுக் கடை நடத்தும் தம்பதி!

  • 4 years ago
Vasanth & Coவின் தீபாவளி offerகளைப் பெற https://vasanthandco.in/

இருவருக்கும் பூர்வீகம் திருநெல்வேலி பக்கம் உள்ள சிறுவைகுண்டம். சொந்த மண்ணில் சோற்றுக்கே தடுமாறவைத்த வறுமை, இந்தத் தம்பதியைப் பஞ்சம் பிழைக்கவைக்க, 30 வருடங்களுக்கு முன்பு ஒரு நள்ளிரவில் சென்னைக்கு ரயில் ஏற்றிவிட்டது.

Reporter- Durai Vembaiyan

Recommended