தேசிய நெடுஞ்சாலையில் பட்டைய கிளப்பும் வசந்தி 'அக்கா கடை' !
  • 3 years ago
சாப்பிட்டு முடித்து, வயிறும் மனமும் குளிர்ந்த மனிதர்கள் உதிர்த்துவிட்டுப் போகும் வாய்வார்த்தைகளாலேயே பிரபலமான உணவகங்கள் நிறைய உண்டு. அப்படி, லாரி ஓட்டுநர்களின் வாய் வார்த்தைகளால் பிரபலமான ஓர் உணவகம்தான், அக்கா கடை.
Recommended