கொலை செய்ய வீட்டுக்கு வந்தவர்களை விடாமல் துரத்திய நாய்!

  • 4 years ago
சென்னையை அடுத்த போரூரில், 17 வயது சிறுவனைக் கொலை செய்ய வீட்டுக்கு வந்தவர்களை நாய் விரட்டியது. இதனால் ஆத்திரமடைந்த அந்தக் கும்பல், நாயின் வாயை வெட்டிவிட்டு தப்பியோடியது.

Recommended