9.2 ஆயிரம் லைக்ஸ், 2.8 ஆயிரம் ஷேர்ஸ்...வைரல் பதிவின் பின்னணி !

  • 4 years ago
ஜெய் சிங் என்ற இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் ஒருவர், அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றை நடத்தி வருகிறார். இந்தக் கடைக்கு சமீபத்தில் பொருள்கள் வாங்க இளைஞர் ஒருவர் வந்தார்.

Recommended