ஒரு பெண்ணுக்காக நடந்த தகராறா...? வைரல் வீடியோ பின்னணி!

  • 4 years ago
தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஒருவர் பியூட்டி பார்லருக்குள் புகுந்து அங்கிருந்த பியூட்டிஷனைக் காலால் மீண்டும், மீண்டும் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி, சில நாட்களுக்கு முன்பு ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து அவரைக் காவல்துறை கைது செய்தது."இந்தப் பிரச்னையின் பின்னணி எல்லாமே கொடுக்கல், வாங்கலுக்கானது அல்ல; ஒரு பெண்ணுக்காக நடந்த கூத்து என்று நமக்குத் தகவல் வரவே அதுபற்றி விசாரிக்கத் தொடங்கினோம்...

Recommended