உலகை உலுக்கியுள்ள குழந்தையின் புகைப்படம்...கலங்கவைக்கும் பின்னணி!

  • 4 years ago
பீகார், முசாபர்பூர் பகுதியில் உள்ள ஷீடால்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த ராணி தேவி, தனது நான்கு குழந்தைகளுடன் அருகில் உள்ள ஆற்றுக்குக் குளிக்கச் சென்றுள்ளார். மழை வெள்ளம் காரணமாக ஆற்றில் வழக்கத்தைவிடக் கடுமையான நீரோட்டம் இருந்துள்ளது.

Recommended