தினமும் இரவு ஜன்னல் வழியே தாயை பார்த்த மகன்...மனதை உருக்கும் புகைப்படம் !

  • 4 years ago
Reporter - ராம் சங்கர் ச

The son of a Palestinian woman who was infected with COVID-19 climbed up to her hospital room to sit and see his mother every night until she passed away.


``மிகவும் மோசமாகப் பாதிப்படைந்த அவரின் தாய் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். தன் தாய் இறப்பதற்கு முன்பு ஜிகாத் அவரை பார்த்துக்கொண்டிருந்தபோது எடுத்த புகைப்படம்தான் இது.”


#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended