தூங்கிய பெண்ணை விமானத்திலேயே வைத்துப் பூட்டிய ஊழியர்கள்!
  • 3 years ago
கனடா நாட்டைச் சேர்ந்த டிஃப்பனி ஆடம்ஸ் (Tiffani Adams ) என்பவர் கடந்த 9-ம் தேதி ஏர் கனடா விமானத்தில், கியூபெக் நகரிலிருந்து டொரொண்டோவுக்குச் சென்றுள்ளார். சுமார் 90 நிமிடங்கள் கொண்ட அந்தப் பயணத்தின்போது ஆடம்ஸ் விமானத்திலேயே தூங்கியுள்ளார்.
Recommended