பெரம்பலூரில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நீக்கம்
  • 6 years ago
பெரம்பலூரில் அழகு நிலையத்திற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய திமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலர் செல்வகுமாரை கட்சியில் தற்காலிகமாக நீக்கம் செய்து திமுக நடவடிக்கை எடுத்துள்ளது.
Recommended