கேரளாவை உலுக்கிய இளம்பெண்ணின் கொடூர மரணம்! #Shocking

  • 4 years ago
கேரள மாநிலத்தில் பல மாதங்களாகப் பட்டினியாக போடப்பட்டதால் 27 வயது இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.