பாகிஸ்தான் மீது விழுந்த சந்தேக ரேகைகள்! முழு பின்னணி!

  • 4 years ago
விமானப்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான். கடந்த இரண்டு நாள்களாக இந்தியர்கள் அனைவரின் மனதிலும் ஹீரோவாக வலம் வருகிறார். இவரது விமானம் வீழ்ந்த அதே தினத்தில் மற்றொரு பாகிஸ்தான் விமானமும் வீழ்ந்தது. அதில் பயணித்த பாகிஸ்தான் போர் விமானி ஷாஹாஸ்-யுத்-தின் பலியானார். ஆனால் அவருக்கு உரிய மரியாதையும் கெளரவமும் பாகிஸ்தானில் கிடைக்கவில்லை எனப் பலர் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Recommended