இப்படியும் தமிழகத்தில் ஒரு அதிசய கிராமம்!

  • 4 years ago
ஊர் கூடித் தேர் இழுப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், ஊர் கூடிக் காடுவளர்ப்பதைப் பார்த்திருக்கிறோமா? ஆம், அப்படி ஓர் அதிசய கிராமம் தமிழகத்தில்தான் உள்ளது.