இப்படியும் ஒரு தாயா...! தங்கையின் அலர்ட்டால் உயிர்தப்பிய அக்கா!

  • 4 years ago
தங்களின் விருப்பப்படி திருமணம் செய்ய மறுத்த மகளை, தாய், தந்தையே விஷம் வைத்துக் கொல்ல முயன்ற சம்பவம் தர்மபுரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.