ஆச்சரியப்படுத்தும் ஜெயமணி அம்மா! ஒரு ரியல் ஹீரோவின் கதை!

  • 4 years ago
'இந்த வண்டி வாடகை வண்டிதாம்மா. அதுக்கு தினக்கூலி கொடுக்கணும். எனக்கு வயசாகிப் போச்சில்லையா? அதனால வண்டி தள்ளுறதுக்கு ஒரு பையன் வருவான். அவனுக்கு கூலி. எல்லாம் போக மிச்சம் இருக்கிறதுலதான் நானும் என் பேத்தியும் மானம், மரியாதையோட வாழ்ந்துட்டு இருக்கோம்.'

Recommended