புள்ளைக்காக ஏதாவது பண்ணணும்ங்கிற வைராக்கியம்...ஒரு அப்பாவின் கண்ணீர் கதை !

  • 4 years ago
Reporter - சு.சூர்யா கோமதி
Photos - செ.சல்மான் பாரிஸ்

"புள்ளைக்காக ஏதாவது பண்ணணும்ங்கிற வைராக்கியத்தோடதான் ஶ்ரீவில்லிபுத்தூரிலிருந்து மதுரைக்கு சைக்களில கிளம்புனேன். போக வர 160 கிலோ மீட்டர். ஆரம்பத்துல கொஞ்சம் மலைப்பாகதான் இருந்துச்சு."

#Shocking #Inspiration #Tamilnadu #Edappadi #ADMK

Recommended