சிந்து விவகாரத்தில் மாஸ்டர் பிளான்! அடுத்து என்ன?

  • 4 years ago
அ.தி.மு.க. எம்.பி ஒருவருக்குத் தம்பிப் பாப்பா பிறந்திருப்பதாக டி.டி.வி.தினகரனின் ஆதரவாளரான வெற்றிவேல் கூறியிருந்தார். அதன்தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் ஆடியோ ஒன்றும் சென்னை மாநகராட்சி வழங்கிய பிறப்புச் சான்றிழும் வெளியாகி வைரலானது. அந்தச் சான்றிதழில் தாயார் பெயர் சிந்து, தகப்பனார் பெயர் டி.ஜெயக்குமார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் அடிப்பட்டது. அதை அவர் மறுத்து விளக்கமளித்தார்.

Recommended