சென்னையின் அழகியல் நகரம் | CMDA 3வது மாஸ்டர் பிளான்!

  • last year
Thanigai Estates & Constructions Pvt Ltd

அரக்கோணம் (Arakonam) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள இராணிப்பேட்டை மாவட்டத்தில் இருக்கும் அரக்கோணம் வட்டம் மற்றும் அரக்கோணம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், முதல் நிலை நகராட்சி ஆகும். இங்கு அரக்கோணம் சந்திப்பு நிலையம் உள்ளது.

சிறப்புகள்
இந்த நகரின் பழமை வாய்ந்த சி எஸ் ஐ ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.
இந்தியக் கடற்படையை சேர்ந்த ஐஎன்எஸ் ராஜாளி விமான தளம் இங்கு அமைந்துள்ளது.
பிதாகரஸ் தமிழ்நாட்டின் அரக்கோணத்தில் கணிதம் கற்றார். அவர் தமிழகத்திலிருந்து கொண்டு சென்ற கணித தேற்றங்களில் ஒன்று தான் பிதாகரஸ் தேற்றம்.