15 வயதில் அரசியல்...29 வயதில் எம்.பி! 'வாவ்' மம்தா!

  • 4 years ago
கடந்த 3 வருடங்களுக்கு முன்னர், தமிழகத்தில் ஜெயலலிதா, ஜம்மு காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, குஜராத்தில் ஆனந்தி பென் படேல், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி, ராஜஸ்தானில் வசுந்தரா ராஜே என 5 பெண் முதல்வர்கள் நாட்டில் இருந்தனர்.ஆனால் தற்போது இவர்களில் ஒரே ஒரு பெண் முதல்வர் மட்டுமே உள்ளார்.மொத்த இந்தியாவிலும் தற்போது மம்தா பானர்ஜி மட்டுமே பெண் முதல்வராக ஆட்சி நடத்தி வருகிறார்.

Recommended