வைரலாகும் ஆடியோ குறித்து நிலானி பரபரப்பு தகவல்! #ActressNilani

  • 4 years ago
`நீ என்னை நிம்மதியாக வாழ விடமாட்டாயா?' என்று நடிகை நிலானி, உதவி இயக்குநர் காந்தி லலித்குமாருடன் கண்ணீர்மல்கப் பேசும் ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.அந்த ஆடியோ குறித்து பல பரபரப்பு தகவல்களை நடிகை நிலை பகிர்ந்துள்ளார்.