'அவர் இன்னும் பத்து நாள்களில் ELIMINATE ஆகிவிடுவார். அவரே சொல்லியிருக்கிறார்''- வைரலாகும் ஆடியோ!

  • 4 years ago
நாளுக்கு நாள் 'BIG BOSS' பற்றி ஏதாவது ஒரு சர்ச்சை எழுந்துகொண்டுதான் இருக்கிறது. BIGG BOSS போட்டியில் கலந்துகொண்ட Vaiyapuri யைப் பற்றி அவரது மனைவியிடம் கேட்டபோது, ''அவர் இன்னும் பத்து நாள்களில் ELIMINATE ஆகிவிடுவார். அவரே சொல்லியிருக்கிறார்'' என்று பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

vaiyapuri will get eliminated in bigg-boss his wifes shocking statement

Recommended