`குணமா சொல்லணும்' வீடியோ இப்படித்தான் வைரலாச்சு!- Smithika's Parents Interview

  • 4 years ago
"அடிச்சா தப்பு..! குணமா வாயில சொல்லணும். திட்டாம அடிக்காம வாயில சொல்லணும்" - கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலான வார்த்தைகள் இவைதான். தன்னை மிரட்டும் தன் தாயிடம் அழுதுகொண்டே அந்த மழலை பேசும் சில நிமிட காட்சிகளை இணையத்தில் திரும்ப திரும்பப் பார்த்து ரசித்தார்கள் நெட்டிசன்கள்.

#Smithika #Smithikababy #Viralvideo