19 முதல் அழகிரியின் அரசியல் அட்டாக் ! #alagiri

  • 4 years ago
மெரினா சமாதியில் புயலைக் கிளப்பிவிட்டு, சென்னை ரெஸிடென்சி ஓட்டலில் தங்கியிருந்து, நடப்பதைக் கவனித்துவருகிறார் மு.க.அழகிரி. 'தனிக்கட்சி குறித்து குழப்பமான மனநிலையில் இருக்கிறார். ஆனால், ஏதோ ஒருவகையில் அடுத்தகட்ட அரசியல் அதிரடியை வரும் 19-ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறார்' என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். #dmk #alagiri #stalin