குழந்தைகளை கொலை செய்த தாயின் வாக்குமூலம்!

  • 4 years ago
சென்னை குன்றத்தூர் பகுதியில் பெற்ற குழந்தைகளைக் கொலை செய்த தாய் அபிராமி என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவத்துக்குப் பின்னால் அதிர்ச்சியூட்டும் பல பின்னணி தகவல்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது . தனது குழந்தைகளை கொலை செய்த அபிராமி காவல்துறையினரிடம் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்தற்போது வெளிவந்துள்ளது .

Recommended