மகனின் கைகளை அறுத்துக் கொலை செய்த தந்தை! - பரபரப்பு வாக்குமூலம்

  • 4 years ago
சென்னை தேனாம்பேட்டை, ஜெயம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஊர்மில் டோலியா. இவர், கே.கே.நகர், பி.டி. ராஜன் சாலையில் உள்ள செல்போன் சர்வீஸ் கடையில் மேலாளராக உள்ளார். இவரது மனைவி கலைச்செல்வி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன், மாதவ் டோலியா (7). கடந்த சில தினங்களாக ஊர்மில் டோலியா, உடல் நலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் செல்போன் கடையில் வேலைபார்க்கும் வசந்த் என்பவரிடம் கடையை சீக்கிரமாக பூட்டிவிட்டுச் செல்லுங்கள் என்று ஊர்மில் டோலியாக போனில் கூறியுள்ளார்.






i dont want my son to be alone in this world says the father who killed his own son

Recommended