1 லிட்டர் பெட்ரோலை 35 ரூபாய்க்கு வழங்கத் தயார்! #petrolhike

  • 4 years ago
நாட்டில் கடந்த சில தினங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறது. வரலாறு காணாத அளவில் உயரும் எரிபொருள் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்தியாவில் இருப்பதிலேயே அதிகமாக மும்பையில் பெட்ரோல் லிட்டருக்கு 90 ரூபாய்க்கு விற்பனையாகிறது. விலை உயர்வால் அதிருப்தியில் இருக்கும் மக்களை நிதானப்படுத்த மேற்கு வங்கம், ராஜஸ்தான், ஆந்திரா அரசுகளைத் தொடர்ந்து தற்போது மற்றுமொரு அரசு பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

#petrolprice #dieselprice

Recommended