'நீங்க போலீஸ் வேலை பார்க்கிறதுக்குப் பதிலா வேற வேலை பார்க்கலாம் ' - நந்தினி

  • 4 years ago
கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக தன் தந்தையோடு இணைந்து மது ஒழிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நந்தினி, தமிழக மக்களின் உணர்வுமிக்க போராட்டங்கள் அனைத்திலும் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறார். நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்துக்குச் சென்று, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் தமிழக அரசை கண்டித்து போராட்டத்தைத் தொடங்கினார்.





they threatened me like one bullet is waiting for you madurai nandhini speaks from thoothukudi.

Recommended