அரசின் அனுமதி பெற்றே திருமணம் செய்துகொண்டோம்!

  • 4 years ago
அ.தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி சசிகலா புஷ்பாவுக்கும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் என்று தகவல்கள் பரவின. ஊடகங்களிலும் செய்திகள் வெளியாயின. இதற்கு எதிராக ராமசாமியின் மனைவி சத்யபிரியா, மதுரை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், 'தனக்கும் ராமசாமிக்கும் 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவருக்கும் எனக்கும் 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. அவர், என்னைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார். தற்போது, எனக்குத் தெரியாமல் இன்னொரு திருமணம் செய்துகொள்ள உள்ளார். அதைத் தடுக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டிருந்தார்.









sasikala pushpa ramasamy got married