அடித்துக் கொல்லப்பட்ட மதுவின் கடைசி நிமிடங்கள்!

  • 4 years ago
கேரள மாநிலம் அட்டப்பாடியில் 27 வயது ஆதிவாசி இளைஞர் மது, கும்பல் ஒன்றால் அடித்துக் கொல்லப்பட்டார். மதுவின் உடற்கூறு ஆய்வறிக்கை முழுவதுமாக வெளியிடப்பட்டுள்ளது. அறிக்கையின்படி, அவரின் வயிற்றில் ஒரு பருக்கை சோறுகூட இல்லை என்று தெரிய வந்துள்ளது. சில காட்டுப்பழங்களும் வாழைப்பழத் துண்டு ஒன்றே ஒன்று மட்டுமே அவரின் வயிற்றுக்குள் இருந்துள்ளது.






no rice in madhus stomach says report