தி.மு.க-விற்கு கடைசி வெற்றி இதுதான்...சீறும் சீமான்!

  • 4 years ago
``என்னத்த பார்க்கிறது... படித்த இளைஞர்களும் மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். இந்தத் தேர்தலில் எங்களுடைய உழைப்பு அசாத்தியமானது. அதற்கான அறுவடை என்பது குறைவாக உள்ளது. பணத்தை முதலீடு செய்து வெற்றி பெற்றுவிட்டனர்.
#SeemanAudio #NaamTamilarKatchi #SeemanInterview #Seeman

Credits : Reporter : ஆ.விஜயானந்த்

Recommended