விசாரணையின் போது நிர்மலா தேவி கூறிய சிலரது பெயர்கள்!

  • 4 years ago
நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்திய போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். "நிர்மலாதேவியிடம் போன் உரையாடல் குறித்த கேள்விகளை அவரிடம் கேட்டோம். அதற்கு அவர், `தவறாக மாணவிகளிடம் நான் பேசவில்லை’ என்ற பதிலை மட்டும் திரும்பத் திரும்ப தெரிவித்தார். மேலும், `இந்தச் சம்பவத்தில் தேவையில்லாமல் என்னை சிக்க வைக்க சதி நடக்கிறது. நீதிமன்றத்தில் என் தரப்பு நியாயத்தை தெரிவிப்பேன்’ என்று கூறினார். தொடர்ந்து, நிர்மலா தேவியின் செல்போன்களை ஆராய்ந்தபோது அதில் சில மாணவிகளின் புகைப்படங்கள், தொடர்பு எண்கள் ஆகியவை இருந்தன.





nimaral devis statement to police.

Recommended