நிபந்தனை ஜாமீனில் விடுதலையானார் நிர்மலா தேவி!

  • 5 years ago
கடந்த வாரம் ஜாமீன் பெற்ற நிர்மலா தேவி இன்று மதுரை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 11 மாதங்களுக்கு பிறகு இவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

After 11 months, Nirmala Devi releases from Madurai jail on Bail today.

Recommended