Dear CSK வீடியோ வைரலானதன் பின்னணி இதுதான்!

  • 4 years ago
ஐ.பி.எல்-னாலே திருவிழாதான். அதிலும் சி.எஸ்.கே அணி தடைகளைத் தாண்டி இம்முறை களத்திற்கு வருகிறது. அதனாலேயே எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறிக்கிடக்கிறது. சென்னையில் எங்கெங்கும் திருவிழாக்கோலம்தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ள தென்னாப்பிரிக்க வீரர் இம்ரான் தாஹிர் போட்ட ஒற்றை தங்கிலீஷ் ட்வீட் `வர்றோம் தட்றோம் தூக்குறோம்' செம வைரல் ஆனது. தோனியை தல-தளபதி-காலா வெர்ஷன்களில் 'வெல்கம் பொக்கே' கொடுத்து பலர் தங்கள் முகநூல் பக்கத்தை பிஸியாக்கினர். `CSK Returns Anthem’ எல்லாம் தூள் பறக்கிறது.






this is how dear csk video evolved

Recommended