ப்ரியா பிரகாஷ் வாரியரின் பாடலின் பின்னணி இதுதான்..!!

  • 6 years ago
சமீபத்திய இணையத்தின் எல்லா இடங்களிலும் பிரபலமாகி வருபவர் ப்ரியா பிரகாஷ் வாரியார். கடந்த பிப்ரவரி ஒன்பதாம் தேதி வெளியிடப்பட்ட மாணிக்க பலராய பூவி என்ற பாடல் வெளியிடப்பட்டது. அதில் தன்னுடைய ரொம்பாண்ட்டிக் லுக்கினால் எக்கச்சக்கமான ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டார் ப்ரியா. தற்போது பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் ப்ரியா ஓவர் நைட்டில் வேர்ல்டு ஃபேமஸ் ஆகிவிட்டிருக்கிறார் என்றே தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து காதலர் தினத்தினை முன்னிட்டு அவர் நடித்திருக்கும் மலையாளத்தில் உருவாகியிருக்கும் ஒரு அதார் லவ் திரைப்படத்தின் இரண்டாவது டீசர் வெளியிடப்பட்டது. அதிலும் ஃப்ளையிங் கிஸ்ஸுக்கு புது அர்த்தம் கொடுத்து அசத்தியிருந்தார். அதுவும் இணையத்தில் பயங்கர வைரலானது.

Story About Viral Song Of Priya Prakash Varrier

Recommended