சுமார் 35 சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை!

  • 4 years ago
சென்னை குன்றத்தூரைச் சேர்ந்த சிறுமி ஹாசினி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், ஐடி பொறியாளர் தஷ்வந்த் என்பவர் கைதுசெய்யப்பட்டார். பின்னர், இவர்மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, பிறகு ரத்துசெய்யப்பட்டது.





court announces judgement for dashvanth.

Recommended