மார்ச் 1 ம் தேதி முதல் அமல்படுத்தப்படுவதில் மாற்றமில்லை!

  • 4 years ago
நம்மளுடைய அன்றாட வாழ்க்கைக்கு ரயில் பயணம் ரொம்பவே உதவியா இருக்கும். டிராபிக் பிரச்சனை இல்லாம ஒரு இடத்துக்கு சீக்கிரம் போக ரயில் பயணம் பெஸ்ட் சாய்ஸ். போக்குவரத்து தொழிலாளர்கள் ஸ்ட்ரைக் செஞ்சப்போ பயணிகள் ரயில் பயணத்தோட அருமைய ரொம்பவே உணர்ந்திருப்பாங்க. அப்படி உதவிகரமா இருக்குற ரயில் பயணத்துல சின்ன இடைஞ்சல் இருப்பதா இப்போ ரயில் பயணிகள் பயப்படுறாங்க. அதுக்கு ரயில்வேத்துறை அறிவிப்பையே உதாரணமா காட்டுறாங்க.

Recommended