அன்று, அண்ணாசாலையின் அடையாளம்... இன்று, வாழ்ந்து கெட்ட ஜமீன் பங்களா! | SPENCER PLAZA

  • 4 years ago
சென்னைவாசிகளில் ஒரு பிரிவினருக்கு ஸ்பென்சரில் துணி வாங்குவது கனவாகவும், இன்னொரு பிரிவினருக்குப் பொழுதுபோக்காகவும் இருந்துவந்தது. வெளியூரிலிருந்து வருபவர்களின் சுற்றுலாப் பட்டியலில் தவறாமல் இடம்பிடித்தது. இப்போது யாரும் ஸ்பென்சர் ப்ளாசாவைப் பொருட்படுத்துவதே இல்லை.






chennai spencer plaza current situation

Recommended