மாட்டிறைச்சித் தடைக்கு எதிராக ட்விட்டரில் கண்டனம்!

  • 4 years ago
நாடு முழுவதும், இறைச்சிக்காக மாடுகள் விற்கப்படுவதைத் தடைசெய்து சட்டத் திருத்தம் கொண்டுவந்தது மத்திய அரசு. விவசாயக் காரணங்களுக்காக மட்டுமே மாடுகளை விற்க, வாங்க சட்டத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டுவந்துள்ளது.

Recommended