'விஜய் 61' படத்துக்கு ரஜினி படம் தலைப்பா? #VIJAY 61

  • 4 years ago
இயக்குநர் அட்லியுடன் மீண்டும் இணைவது, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை, நீண்ட இடைவெளிக்குப்பிறகு வடிவேலுவுடன் நடிப்பது, வில்லனாக இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா, மூன்று ஹீரோயின்கள், இயக்குநர் ராஜமௌலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்தின் கதை... இப்படி ஏகப்பட்ட சிறப்புகளுடன் தயாரிப்பில் இருக்கும் விஜய்யின் 61-வது படத்துக்கு இப்போதே ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. இத்தனை சிறப்புகள் கொண்ட இந்தப்படம் எப்படி இருக்கும்? விஜய்-61 சுவாரஸ்யங்கள் சிலவற்றைப் பார்ப்போம்...

Recommended