"ஒருபுறம் மோடி படம், மறுபுறம் ரஜினியின் படம் " - ரஜினி உடனான பி.ஜே.பி யின் டீலிங் !!

  • 4 years ago
கடந்த வாரம் அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேட்டில், பி.ஜே.பி-க்கு எதிராக வந்த கவிதையை டெல்லி மேலிடம் உன்னிப்பாக கவனித்துள்ளது. அதேபோல், இரட்டைக்குழல் துப்பாக்கி என்று வந்த செய்தியையும் பி.ஜே.பி தலைமை ரசிக்கவில்லை.


reason behind gurumurthy rajinikanth meeting

Recommended