மென்பொறியாளர் நிர்வாண நிலையில் உடல் கண்டெடுப்பு..!

  • 4 years ago
விழுப்புரம் மாவட்டம் வல்லத்தைச் சேர்ந்த இளையராஜாவுக்கு வயது 31. அவருக்குத் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவர் செங்கல்பட்டிலுள்ள இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராகப் பணியாற்றி வருகிறார். நேற்று வேலைக்குச் சென்ற அவர் வீடு திரும்பவில்லை.

Recommended