கோவை ஈஷா தீர்த்தக்குண்டத்தில் குளித்த மாணவன் பலி...!

  • 4 years ago
ஈஷா யோகா மையத்தில் உள்ள தீர்த்த குண்டம் எனும் குளத்தில் குளித்த கல்லூரி மாணவன், திடீரென உயிரிழந்தார். அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்த ஈஷா யோகா மையத்தில் மாணவன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended