Mettupalyam விபத்து: இறந்த பிள்ளைகளின் கண் தானம்..நெகிழ வைத்த தந்தை!

  • 4 years ago
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே நடூர் ஏ.டி.காலனி கண்ணப்பன் நகர் இருக்கிறது. இங்கு சக்கரவர்த்தி துகில் மாளிகையின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அவரது வீட்டைச் சுற்றி 15 அடிக்குக் கருங்கற்களாலான சுற்றுச்சுவரை சிவசுப்பிரமணியம் கட்டியிருந்தார். அவரின் வீட்டிலிருந்து தாழ்வான பகுதியில் பட்டியலின மக்கள் வசித்து வந்துள்ளனர்.

Reporter - குருபிரசாத்,மலையரசு
Phtographer - தி.விஜய்

A tragic incident happened at Nadur village in Mettupalayam on Monday as a compound wall constructed by a private individual, Siva Subramaniyam, collapsed onto three houses, trapping and killing 17 people. Later CM Edappadi Palanisamy visits Mettupalayam. #Mettupalayam

Recommended