கட்டுமானத் தொழில் சவால்களுக்கும் வாய்ப்புகளுக்கும்! Builders Meet

  • 4 years ago
Link : https://store.vikatan.com/events/54-builders-meet/

அன்பார்ந்த வாசகர்களே!
கட்டுமானத்துறை மற்றும் அதுசார்ந்த தொழில்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா?
நாம் அனைவரும் எதிர்பார்க்கும் அந்த மாற்றம் நிகழுமா? இப்பொழுது இருக்கும் வாய்ப்புகள் என்ன? எந்தெந்த நடவடிக்கைகள் மூலம் இழந்ததை மீண்டும் பெறலாம்? காலத்துக்கு ஏற்ற மாதிரி பாதுகாப்போடு நம் தொழில் செயல்பாடுகளை மேற்கொள்வது எப்படி? என்ற கேள்விகளுக்கு, நாணயம் விகடன் மற்றும் ஜி.பி.ஆர். டி.எம்.டி (GBR TMT) இணைந்து நடந்தும் கட்டுமானத் தொழில் - சவால்களும் வாய்ப்புகளும்! (Builders Meet) குறித்த ஆன்லைன் நிகழ்ச்சியில் தங்கு தடையின்றிப் பங்கேற்க, முன்பதிவு செய்யுங்கள் 9940155222,9790990404 இந்த நம்பருக்கு Whatsapp செய்யுங்கள்

CREDITS
Edit Guna


Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp