The Imperfect Show | 'July-யில் உச்சம் தொடும் Corona!'- எச்சரிக்கும் AIIMS | 08/5/2020

  • 4 years ago
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Facebook Pages: https://www.facebook.com/IPSVikatan/
Twitter Pages: https://twitter.com/ipsvikatan
Instagram Pages: https://www.instagram.com/ipsvikatan/

எவன் பார்த்த வேலடா இது 15:21 இன்றைய கீச்சுகள் 15:54 இன்றைய விருது 16:55

*தமிழகத்தில் கொரொனா பாதிப்பு 5000 கடந்தது
*குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மது அருந்த டோக்கன் கொடுத்தது நியாயமா?
டாஸ்மாக் வசூல் : நேற்று குடியால் நடந்த சோகங்கள்
*ரிங் அடித்தாலும் எடுக்க ஆளில்லை!’ -தமிழகத்தில் முடங்கிய 108 ஆம்புலன்ஸ் சேவை.
*`நள்ளிரவில் மீண்டும் கசிவு; குஜராத்திலிருந்து கொண்டு வரப்பட்ட #PTBC ரசாயனம்!’ #VizagGasLeak அப்டேட்ஸ்.
*`ஜூன், ஜூலையில் கொரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும்!' - எச்சரிக்கும் எய்ம்ஸ் இயக்குநர்
*களைப்பால் தண்டவாளத்தில் தூக்கம்’ -14 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உயிரைப் பறித்த காலி சரக்கு ரயில்.

கொரோனா அலர்ட்... வீட்டுக்குள்ளேயே பணி... நடமாடத் தடை...எந்தக் காரணங்களாலும் நீங்கள் விகடனை மிஸ் செய்ய வேண்டாம்..!044-66808040-க்கு மிஸ்டு கால் கொடுத்து #VikatanApp மூலம் ஒரு மாதம் கட்டண்மில்லாமல் வாசியுங்கள்..

.*One Month FREE FREE FREE*விகடன் வாசகர்களே...இப்போது உங்கள் வீட்டுக்குள்ளேயே கிடைக்கும் விகடன்!உங்கள் கையில் உள்ள மொபைலில் VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்து விகடனில் வெளியாகும் அனைத்து இதழ்களையும் ஒருமாத காலம் கட்டணமில்லாமல் வாசிக்கலாம்.கீழே உள்ள லிங்க்கை க்ளீக் செய்து இப்போதே VIKATAN APP-ஐ டவுன்லோடு செய்யுங்கள்! Link : https://bit.ly/GiftFromVikatan

#TrainAccident #Edappadi #Tasmac #Modi #Lockdown2 #CoronaUpdate #Corona #BJP #Congress #IPS #Theimperfectshow #ImperfectShow #EPVI

In today's Imperfect Show, we discuss in detail about
Even as Tamil Nadu reported 580 fresh cases of people who tested positive for Covid-19, taking the cumulative tally in the state to 5,409, the state saw liquor sales worth Rs 150 crore – according to preliminary estimates - on the first day of reopening of TASMAC (Tamil Nadu State Marketing Corporation the monopoly seller of liquor in the state) outlets.

“While predictions vary from May to August and keep changing depending on parameters used according to modelling data and the way our cases are increasing currently, it is likely that our case peak can come in June and July. There are many variables to this and an exact prediction isn’t possible,” said Dr. Guleria.

Fifteen migrant workers in a group of 20 were killed after a cargo train ran over them while they were sleeping on the tracks in Maharashtra's Aurangabad this morning, the railways said. The migrants were walking from Jalna to Bhusaval, 157 km apart. Four of the survivors, who are in shock, are being counselled by the police, senior police officer Mokshada Patil said. The fifth survivor has been admitted to hospital with injuries.

CREDITS: Host - Saran & Cibi Chakravarthy.N | Script - Vikatan team | Edit - Shree Raj | Thumbnail art - Santhosh Charles

The Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and international (occasionally Donald Trump). A show with a daily episode presented by Saran, Cibi Chakravarthy. The show produced by Vikatan Group is uploaded daily

Recommended