நடிகர் அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் ராஜேந்திர பாலாஜி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 19/11/2019

  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 13:44 இன்றைய கீச்சுகள் 14:27 இன்றைய விருது 14:59

*அஜித் அரசியலுக்கு வரக்கூடாதா? - ராஜேந்திர பாலாஜி கேள்வி

*"ரீல் தலைவர் அல்ல ரியல் தலைவர்!" -ரஜினிக்கு அதிமுக நாளேட்டில் பதிலடி! #InternationalMensDay #Rajini #Kamal #Edappadi

In today's Imperfect Show, we discuss in detail about
Gayathri Raghuram openly challenges Thirumavalavan, calls him goon, She tweeted "Downfall of Thirumavalan starts as he starts spreading my assistant number and harassing a woman. They all still happily talk bad about Hindus and gods. shameless MP", The scum Thirumavalan has no balls to face me directly. I request all Hindus to send him a madisar, not saree."

TN priest allegedly slaps woman:
A priest from the famous Nataraja Temple in Chidambaram is at large after he allegedly slapped a woman devotee who asked him about a pooja ritual that video has become Viral on social media.

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow #Imperfectshowwebseries

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Hariharan | Edit - Guna | Sound Engineer - Esidor | Thumbnail art - Karthikeyan Maddy


'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended