பாமக, தேமுதிக பக்கா ப்ளான்...குழப்பத்தில் எடப்பாடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 15/11/2019
  • 4 years ago
எவன் பார்த்த வேலடா இது 13:04 இன்றைய கீச்சுகள் 13:47 இன்றைய விருது 14:22

*ராமதாஸ், அன்புமணி போடும் திட்டம்... அதிர்ந்து போன எடப்பாடி... பாமக மீது கோபத்தில் அதிமுக!

*IIT முற்றுகைப் போராட்டம்,மாணவி பாத்திமாவின் தந்தை இன்று முதல்வர் பழனிசாமியுடன் சந்திப்பு!

In today's Imperfect Show, Saran & Cibi Chakravarthy talk in detail about IIT-Madras: Students protest demanding fair probe in the suicide of Fathima Lateef, PM Modi Speech at BRICS, INX Media Case #Pollutionemergency #IITMadrasprotest #Modi #Edappadi

PM Modi at BRICS:
India is the world's most "open and investment-friendly" economy, Prime minister Modi participated and said the grouping of five countries had led to economic development despite the global economic slowdown.

INX Media Case :
The Delhi High Court Friday denied bail to former finance minister P Chidambaram in the INX Media money laundering case filed by the ED


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Karthick.N | Edit - Guna |Producer - Karthick. K | Sound Engineer - Esidor | Thumbnail art - Karthikeyan Maddy

'இம்பர்ஃபெக்ட் ஷோ'ல இப்போ ஹாட்டா இருக்க நியூஸ்லாம் பார்த்தோம்... ஆனா, எப்பவும் ஸ்வீட்டா இருக்க எவர்க்ரீன் வியூஸ் எல்லாம் படிக்கணும்னா APPAPPO ஆப் யூஸ் பண்ணுங்க... சரண், சிபி எழுதின ஆர்ட்டிக்கிள்ஸ் கூட இருக்கே! - http://bit.ly/2WDTNNa

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended