மத்திய அரசின் உள்ளடி...வெடித்துக் கிளம்பிய கீழடி! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 21/09/2019
  • 4 years ago
"லட்சுமி செராமிக்ஸ் - http://lakshmiceramics.in/"

எவன் பார்த்த வேலடா இது 12:11
இன்றைய கீச்சுகள் 12:46 இன்றைய விருது 13:08

கீழடி அகழாய்வு முடிவுகள் சொல்லும் உண்மை!' - அடுத்தகட்ட ஆய்வுக்குத் தயாராகும் தமிழக அரசு!

விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy| Script - Vikatan team | Camera - Ramesh Kannan | Edit - Arun K.L |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp
Recommended