வேலூர் ரிசல்ட்: தெனாவெட்டு துரைமுருகன்... எஸ்கேப் ஆன ஏசி.சண்முகம்! | தி இம்பர்ஃபெக்ட் ஷோ‌ 09/08/2019

  • 4 years ago
Description Link: kebabistaan.com

Ctrl +Alt + Clap 11:34 எவன் பார்த்த வேலடா இது 12:38
இன்றைய கீச்சுகள் 13:18 இன்றைய விருது 13:46

காஷ்மீர் கவர்னர் விஜயகுமார். என்னென்ன திட்டங்கள் காஷ்மீர் லடாக்குக்கு?வேலூர் மக்களவைத் தொகுதியை கைப்பற்றப் போவது யார் ? - இன்று வாக்கு எண்ணிக்கை. பரபர ஏ.சி சண்முகம். பின் தங்கிய கதிர் ஆனந்த்!


விகடன் யூட்யூப் சேனலில் சிபி, சரண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #TheImperfectShow

CREDITS
Host - Saran & Cibi Chakravarthy | Script - Vikatan team | Camera - Suresh | Edit - Saravana Pandiyan |Producer - Karthick. K | Thumbnail art - Karthikeyan Maddy

Vikatan App - http://bit.ly/2Sks6FG
Subscribe Vikatan Tv : https://goo.gl/wVkvNp

Recommended